ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி

ம​கா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே

ம​கா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே

Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே, வைரஸ் காய்ச்​சல் காரண​மாக மருத்​து​வ​மனையில் அனுமதிக்கப்பட்​டுள்​ள​தாக அதி​காரி ஒரு​வர் கூறி​னார்.

இதுதொடர்​பாக அந்த அதி​காரி கூறுகை​யில், “கடந்த சில நாட்களாக சளி மற்​றும் காய்ச்​சலால் அவதிப்​பட்டு வந்த ஷிண்டே அதற்​காக சிகிச்சை பெற்று வந்​தார்.

இந்​நிலை​யில் வெள்​ளிக்​கிழமை அவர் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அவர் கட்​டா​யம் ஓய்​வெடுக்க வேண்​டும் என மருத்​து​வர்​கள் அறி​வுறுத்​தினர். ஷிண்டே வெகு விரை​வில் மருத்​து​வ​மனை​யில் இருந்து டிஸ்​சார்ஜ் செய்​யப்​படு​வார் என எதிர்​பார்க்​கிறோம்” என்​றார்​.

<div class="paragraphs"><p>ம​கா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே</p></div>
திரிணமூல் காங். கட்சியின் மாநில தலைவர் ராஜினாமா: மம்தா பானர்ஜிக்கு மற்றொரு அதிர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in