ஈரானிய படகில் கடத்தி வந்த ரூ.5 கோடி சிகரெட்டு பறிமுதல்

ஈரானிய படகில் கடத்தி வந்த ரூ.5 கோடி சிகரெட்டு பறிமுதல்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய கடலோர காவல் படை​யினர் நேற்று வெளியிட்ட செய்​திக்​குறிப்​பில் தெரி​வித்​துள்​ள​தாவது: குஜ​ராத் அரபிக் கடல் பகு​தி​யில் சந்​தேகத்​துக்​கிடமான வகை​யில் வந்த ஈரானிய படகு சோதனை​யிடப்​பட்​டது.

அதில் முறை​யான ஆவணங்​கள் இன்றி கடத்தி வரப்​பட்ட வெளி​நாட்டு சிகரெட்​டு​கள் பிடிபட்​டன. அவற்​றின் சர்​வ​தேச சந்தை மதிப்பு ரூ.5 கோடி. படகில் இருந்த ஊழியர்​களிடம் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. மேலும், இந்​தப் பொருட்​கள் எங்கு கொண்டு செல்​லப்​பட​விருந்தன என்​பது குறித்​தும் பாது​காப்​புப் படை​யினர் தீவிர​மாக விசா​ரித்து வரு​கின்​றனர்.

கடல் வழி​யாக நடை​பெறும் கடத்​தல் மற்​றும் ஊடுரு​வல்​களைத் தடுக்க இந்​திய கடற்​படை மற்​றும் கடலோர காவல் ​படை தொடர்ந்து தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஈரானிய படகில் கடத்தி வந்த ரூ.5 கோடி சிகரெட்டு பறிமுதல்
இரவீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: வியாசர்பாடியில் திரளான பக்தர்கள் தரிசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in