ஜூலை 3-ல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஏப்.15 முதல் முன்பதிவு

ஜூலை 3-ல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஏப்.15 முதல் முன்பதிவு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: இந்​தாண்டு அமர்​நாத் யாத்​திரை ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 28-ம் தேதி வரை 57 நாட்​களுக்கு நடைபெறவுள்​ளது. இந்த யாத்​திரைக்​கான பதிவு நாளை மறு​நாள் 15-ம் தேதி முதல் தொடங்​கு​கிறது.

காஷ்மீரின் அனந்​த​நாக் மாவட்​டத்​தில் 3,888 மீட்​டர் உயரத்​தில் அமர்​நாத் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு பனி லிங்கத்​தைத் தரிசிக்க ஒவ்​வொரு ஆண்​டும் யாத்​திரை நடை​பெறுகிறது. இந்த யாத்​திரை ஜூலை 3-ம் தேதி ஆகஸ்ட் 28-ம் தேதி வரை 57 நாட்களுக்கு நடை​பெறும் என காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறி​வித்​தார்.

ஜூலை 3-ல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்: ஏப்.15 முதல் முன்பதிவு
மதுரையில் ரூ.50 கோடி நகைகள் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in