ஜார்க்கண்டில் 3 மாவோயிஸ்டு கைது

ஜார்க்கண்டில் 3 மாவோயிஸ்டு கைது
Updated on
1 min read

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம் செராய்​கேலா-கர்​ச​வான் மாவட்​டத்​துக்​குட்​பட்ட காண்ட்ரா மற்​றும் கண்​டேர்​பேரா பகுதிகளில் 3 முக்​கிய மாவோயிஸ்டு​களைப் பாது​காப்​புப் படையினர் கைது செய்​துள்​ளனர். இவர்​கள் மூவர் பற்றி தகவல் கொடுப்​போருக்கு மொத்​தம் ரூ.22 லட்​சம் பரிசு வழங்​கப்​படும் என காவல் துறை அறி​வித்​திருந்​தது.

கோப்ரா (சிறப்பு கமாண்டோ படைப் பிரிவு), சிஆர்​பிஎப் மற்​றும் ஜார்க்​கண்ட் காவல் துறை​யினர் அடங்​கிய கூட்​டுப் படை​யினர், உதய்​பூரில் ஒரு வீட்​டைச் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். அவர்​களிட​மிருந்து ஏகே-47 ரக துப்​பாக்​கி, ஒரு கைத்​துப்​பாக்​கி பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

ஜார்க்கண்டில் 3 மாவோயிஸ்டு கைது
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு புத்துயிர் - ரூ.150 கோடியே ஒதுக்கியதால் விவசாயிகள் ஏமாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in