பஞ்சாப்: எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பேர் சுட்டுக்கொலை

பஞ்சாப்: எல்லையில்  ஊடுருவ முயன்ற 2 பேர் சுட்டுக்கொலை
Updated on: 
1 min read

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ரஜோக்கே கிராமம் இந்​தி​யா, பாகிஸ்​தான் சர்​வ​தேச எல்​லை​யில் அமைந்​துள்​ளது. இந்​நிலை​யில் கிராமம் வழி​யாக நேற்று அதி​காலை 12.30 மணிக்கு 2 பேர் பாகிஸ்​தான் பகு​தியி​லிருந்து இந்​தி​யா​வுக்​குள் ஊடுருவ முயன்​றனர்.

இதைப் பார்த்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்​கள், திரும்​பிச் செல்​லுங்​கள் என்​று அவர்​களை நோக்கி எச்​சரிக்கை செய்​தனர். ஆனால் அவர்​கள் எல்லை வழி​யாக தொடர்ந்து ஊடுரு​வினர். இதையடுத்து பிஎஸ்​எஃப் வீரர்​கள் துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் 2 பேரும் உயி​ரிழந்​தனர்.

பஞ்சாப்: எல்லையில்  ஊடுருவ முயன்ற 2 பேர் சுட்டுக்கொலை
ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி மும்பையில் சிஜேபி போராட்டம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in