2 வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு

2 வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசியல் நோட்டீஸ் ஒட்டியதற்காக இங்கிலாந்தை சேர்ந்த இருவர் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் பல இடங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு கடந்த ஜனவரி 21-ம் தேதி தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் விசாரணையில் இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த இருவருக்கும் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

2 வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு
பள்ளியில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல் - சென்னையில் பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in