2026-ல் முதல் 74 நாளில் நாடு முழுவதும் 170 லாக்கப் மரணங்கள்

2026-ல் முதல் 74 நாளில் நாடு முழுவதும் 170 லாக்கப் மரணங்கள்
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து (என்எச்ஆர்சி) தகவல்கள் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நடப்பு 2026ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி வரை 74 நாட்களில் நாடு முழுவதும் 170 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. கடந்த 2024- 25ல் 140 லாக்கப் மரணங்களும், 2023- 24ல் 157 லாக்கப் மரணங்களும், 2022- 23ல் 163 லாக்கப் மரணங்களும், 2021- 22ல் 176 லாக்கப் மரணங்களும் நடந்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2026-ல் முதல் 74 நாளில் நாடு முழுவதும் 170 லாக்கப் மரணங்கள்
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் சாராயத்தை ஒழிப்பேன் என ஏன் கூறுவதில்லை? - தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in