Last Updated : 09 Apr, 2019 12:53 PM

Published : 09 Apr 2019 12:53 PM
Last Updated : 09 Apr 2019 12:53 PM

தேர்தல் களம் 2019: லட்சத்தீவு தொகுதியை தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்கு வங்கி

அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுப்பகுதியான லட்சதீவில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். கணிசமானோர் முஸ்லிம்கள் ஆவர். இந்த தீவில் காங்கிரஸ் வலிமையான அரசியல் கட்சி.

 

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (1)

வாக்கு சதவீதம்

தேசியவாத காங்கிரஸ்

1

50.1

காங்கிரஸ்

0

46.6

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x