கிறிஸ்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸூக்கு உள்ளூர் கட்சிகளே வலிமையான எதிரிகள். சமீபத்தில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இங்கு ஆட்சியை பறி கொடுத்தது காங்கிரஸ்..2014- மக்களவை தேர்தல் .கட்சிதொகுதிகள் (1)வாக்கு சதவீதம்காங்கிரஸ்146.6