கியூட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப தவறுகளை சரிசெய்ய அவகாசம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: வரும் கல்வி ஆண்​டுக்​கான கியூட் தேர்வு விண்ணப்பத்தில் சிலரின் ஆதார் அடை​யாள அட்டை போட்​டோ​வும், விண்​ணப்​பத்​தில் பதிவேற்​றிய போட்​டோ​வும் ஒன்​று​போல் இல்லை. அத்​தகைய விண்​ணப்​ப​தா​ரர்​கள் அதை சரி செய்ய வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அவர்​கள் உரிய படிவத்​தில் தங்​கள் போட்​டோவை ஒட்​டி, கையெழுத்​திட்டு அரசிதழ் பதிவு பெற்ற அதி​காரி​யிடம் சான்​றொப்​பம் பெறப்​பட்ட ஆவணத்தை ஏப்​. 10-ம் தேதிக்​குள் மின்​னஞ்​சலில் அனுப்ப வேண்​டும் என்று என்டிஏ தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“தேர்தல் ஆணையம் இப்போது பாஜகவின் கிளைக் கழகம்!” - தி.மலையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in