குரூப்- 4 விண்ணப்பம்: திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வுக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான கடைசி தேதி நவ.8-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. 6,574 காலிப்​பணி​யிடங்​களுக்கு 14.89 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். ஆன்​லைன் விண்​ணப்​பத்​தில் திருத்​தம் ஏதும் செய்ய விரும்​பினால் அப்​பணியை நவ.9 முதல் 11-ம் தேதி நள்​ளிரவு 11.59 மணி வரை மேற்​கொள்​ளலாம். அதன்படி திருத்தம் செய்ய இன்று இன்று கடைசி நாளாகும். ஜன.10-ம் தேதி தேர்வு நடை​பெற உள்​ளது. 2 வாரங்​களுக்கு முன்​பாக ஆன்​லைனில் ஹால்​டிக்​கெட் வழங்​கப்​படும்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

X