விஐடி துணை தலைவருக்கு கவுரவ டாக்டர் பட்டம்

பாங்காங் ராஜமங்கலா பல்கலைக்கழகம் வழங்கியது
விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாங்​காங் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர்.

விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாங்​காங் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

வேலூர்: விஐடி துணைத் தலை​வர் சங்​கர் விசுவ​நாதனுக்​கு, தாய்​லாந்​தின் பாங்​காங் நகரில் உள்ள ராஜமங்​கலா தொழில்​நுட்​பப் பல்​கலைக்​கழகம் (க்​ருங்​தெப்) கவுரவ டாக்​டர் பட்​டம் வழங்​கி​ உள்​ளது.

தாய்​லாந்து நாட்​டின் பிரிவி கவுன்​சில் ஆலோ​சனைக் குழு உறுப்​பின​ரான பலகோர்ன் சுவன்​ரத் மற்​றும் பல்​கலை. தலை​வர் பிச்சை ஜன்​மனி ஆகியோர், சங்​கர் விசுவ​நாதனுக்கு ‘கவுரவ டாக்​டர்’ பட்​டம் வழங்​கினர்.

பொறி​யியல் கல்​வித் துறை​யில் சிறப்​பான பங்​களிப்​பு, தலை​மைத்​து​வம் மற்​றும் உயர்​கல்​வி​யில் தொழில்​நுட்ப மேலாண்மை முன்​னேற்​றம் ஆகிய​வற்​றைப் பாராட்டி பட்​டம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த நிகழ்ச்​சி​யில், விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன், ரமணி பாலசுந்​தரம், உதவி துணைத் தலை​வர் காதம்​பரி எஸ்​.​விசுவ​நாதன், டாக்​டர் ஏ.ஷ்ர​வன் கிருஷ்ணா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதனுக்கு பாங்​காங் பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அருகில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் உள்ளிட்டோர்.</p></div>
ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஆஜர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in