அரையாண்டுத் தேர்வு டிச.14-ல் தொடக்கம்

அரையாண்டுத் தேர்வு டிச.14-ல் தொடக்கம்
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்​தில் பள்ளி மாணவர்​களுக்​கான அரை​யாண்​டுத் தேர்வு டிச.14 முதல் தொடங்​குகிறது.

இதுகுறித்து பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநரகம் நேற்று வெளி​யிட்​ட அறிவிப்பு: தமிழகத்​தில் அனைத்து வித​மான பள்​ளி​களிலும் 1 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்​களுக்​கான அரையாண்​டுத் தேர்வு டிச.14 முதல் 22-ம் தேதி வரை நடத்​தப்பட உள்​ளது.

இதில் 1, 2-ம் வகுப்புக்கு டிச. 15 அன்றும் இதர வகுப்​பு​களுக்கு மேற்​கண்ட தேதியில் இரு வேளை​களில் வகுப்​பு​வாரி​யாக நடை​பெறும். இதற்​குரிய அட்​டவணை அனுப்பட்டுள்​ளது.

அரையாண்டுத் தேர்வு டிச.14-ல் தொடக்கம்
மெரினா லூப் சாலையில் 79 ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

X