குரூப்-4 தேர்வு பணிகள்: ஆக.17-ல் கலந்தாய்வு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் வெளி​யிட்​டுள்ள செய்​திக் குறிப்​பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடை​பெற்ற ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வில் தட்​டச்​சர், சுருக்​கெழுத்து தட்​டச்​சர் பதவி​களில் உள்ள காலி​யிடங்​களை நிரப்​புவதற்​கான 4-வது கட்ட அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்வு ஆக. 17-ம் தேதி சென்​னை​யில் நடை​பெறுகிறது.

இதற்​கான அழைப்​பாணை​யை, தேர்​வர்கள் இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ளவேண்​டும். சான்றிதழ் சரி​பார்ப்​புக்கு வரத் தவறி​னால் மறு​வாய்ப்பு வழங்​கப்பட மாட்​டாது. இவ்வாறு அவர் தெரி​வித்​துள்ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
காமன்வெல்த் 2026: பளுதூக்குதலில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றார் மீராபாய் சானு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in