உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி
Updated on: 
1 min read

சென்னை: தமிழ் வளர்ச்சி இயக்​குநர் ந. அருள் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு : யுஜிசி நெட் தேர்வு வரும் டிசம்​பர் மாதத்​தில் நடை​பெற உள்​ளது. இதற்கு தரமணி​, உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனத்​தில் முதுகலை மாணவர்​கள் பயன்​பெறும் வகை​யில் நேரடி பயிற்சி வகுப்​பு​கள் அக்​டோபர் 3 முதல் நடத்​தப்பட உள்​ளன.

2-ம் தாளுக்​கான பயிற்சி வகுப்பு சனிக்​கிழமை​களில் காலை 10 முதல் 1 மணிவரை​யிலும், முதல் தாளுக்​கான பயிற்சி வகுப்பு ஞாயிற்​றுக்​கிழமை​களில் காலை 10 முதல் 1 மணி வரை​யும் நடை​பெற உள்ளது. இதில் கலந்​துக்​கொள்ள விரும்​பும் மாணவர்​கள் 9080865906 என்ற எண்​ணில் பதிவுசெய்​து​கொள்ள வேண்​டும்.

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் யுஜிசி நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி
ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in