விடுமுறைக்கு பின் அரசு கலை கல்லூரிகள் மீண்டும் திறப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: அரசு கலை அறி​வியல் கல்​லூரி மாணவர்​களுக்கு செமஸ்​டர் தேர்​வு​கள் முடிவடைந்து ஏப்​ரல் 13 முதல் விடு​முறை விடப்​பட்​டது. விடு​முறை முடிவடைந்து தமிழகம் முழு​வதும் அனைத்து கல்​லூரி​களும் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன.

இளங்​கலை 2, 3-ம் ஆண்டு மாணவர்​களுக்​கும், அதே​போல், முதுகலை 2-ம் ஆண்டுமாணவர்​களுக்​கும் வகுப்புகள் தொடங்​கின. இதற்கிடையே, இளங்​கலை படிப்பு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு முடிந்து முதல் ஆண்டுமாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி வகுப்​புகள்​ தொடங்​கு​கின்​றன.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப், ஈரான் சபாநாயகர் ஆன்லைனில் கையெழுத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in