மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித் துறை
Updated on
1 min read

சென்னை: பள்​ளிக் கல்வி இயக்​குநர் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கும் அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை: நடப்பு கல்​வி​யாண்​டில் அனைத்து மாற்​றுத்​திற​னாளி மாணவர்​களுக்​கான தேசிய உதவித் தொகை திட்​டத்​தில் உதவித்​தொகை பெற விண்​ணப்​பிக்க நடவடிக்கை எடுக்​கவேண்​டும்.

அதன்​படி ப்ரீ மெட்​ரிக் உதவித் தொகைக்கு ஆகஸ்ட் 31-க்​குள்​ளும், போஸ்ட் மெட்​ரிக் உதவித் தொகைக்கு அக்​. 31-க்​குள்​ளும் https://scholarships.gov.in/ எனும் தளத்​தில் விண்​ணப்​பங்​களை சமர்ப்​பிக்க வேண்​டும். அப்போது ஆதார், வரு​மானச் சான்​றிதழ்களை பதிவேற்​ற வேண்​டும்​.

பள்ளிக்கல்வித் துறை
“என் செல்வாக்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” - ட்ரம்புக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in