சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்

சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
Updated on
1 min read

சென்னை: அரசு சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் சீர்​மிகு சட்​டப்​பள்​ளி​யில் வழங்​கப்​படும் முதுகலை சட்​டப்​படிப்பு (எல்​எல்​எம்) மாணவர் சேர்க்​கைக்கு ஆன்​லைனில் விண்ணப்​பிக்க கடைசி நாள் ஜூலை 13 என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது மாணவர் நலனை கருத்​தில்​கொண்டு கடைசி நாள் ஜூலை 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, விண்​ணப்​ப​தா​ரர்​கள் சட்​டப் பல்​கலைக்​கழகத்​தின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தின் (www.tndalu.ac.in) வாயி​லாக வரும் 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பங்​களை சமர்ப்​பிக்​கலாம். இத்தகவலை தமிழ்​நாடு டாக்​டர் அம்​பேத்​கர் சட்​டப் பல்​கலை. பதி​வாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சீர்மிகு சட்டப்பள்ளியில் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
73,000 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை: பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in