சென்னை | தந்தை கண் முன் மயிலாப்பூர் ரவுடி கொலை

மைத்​ரேயன்

மைத்​ரேயன்

Updated on: 
1 min read

சென்னை: சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரத்​தைச் சேர்ந்​தவர் வேணுகோபால். இவரது மகன் மைத்​ரேயன் (21).

சில நாட்​களுக்கு முன்பு கஞ்சா வழக்​கில் கைதாகி ஜாமீனில் வந்தார். தினமும் மயி​லாப்​பூர் காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட்டு வந்​தார்.

இந்நிலை​யில் மைத்​ரேயன் நேற்று தந்தை வேணுகோபாலுடன் மயி​லாப்​பூர் காவல் நிலை​யத்​தில் கையெழுத்​திட்​டு விட்டு திரு​வான்​மியூர் சென்றுபோது அடை​யாறு இந்​திரா நகர் வாட்​டர்டேங்க் அருகே 2 பைக்​கு​களில் வந்த 4 பேர் கும்​பல் ஆட்​டோவை வழி மறித்து, மைத்​ரேயனை தந்தை கண்​முன்னே சர​மாரியாக வெட்​டிக் கொன்​று​விட்டு தப்பியது. இக்​கொலை தொடர்​பாக ஜீவா, அவரது நண்​பர் அசா​ருதீன் சரண் அடைந்​தனர்.

<div class="paragraphs"><p>மைத்​ரேயன்</p></div>
சென்னை | ஐடி ஊழியரிடம் வழிப்பறி: 2 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in