கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு
Updated on: 
1 min read

சென்னை: சென்​னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறு​வனம் ஒன்று, நொளம்​பூர் பகுதி​யில் புதிய கட்​டிடம் கட்​டும் பணி​யில் ஈடு​பட்டு வரு​கிறது.

இந்த நிலை​யில், திமுக முன்​னாள் கவுன்​சிலர் நீல​கண்​டன் மற்​றும் அவரது ஆதர​வாளர்​கள் தங்​களை மிரட்டி பணம் கேட்​ப​தாகவும், இது​தொடர்​பாக அவர்​கள் மீது நட​வடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் நொளம்​பூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் அவர்கள் 4 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளனர்.

கட்டுமான நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய திமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு
காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுக ஆணையத்தின் ‘கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் - 2026’ நிறைவு

X