

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த மருத்துவர் ராஜசேகரன், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த மருத்துவர் சேதுராஜன் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.