‘மேடி’க்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செட்

‘மேடி’க்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செட்
Updated on: 
1 min read

ரியோ ராஜ், சானியா அய்​யப்​பன் இணைந்து நடிக்​கும் படம் ‘மேடி’. இதில் மலை​யாள நடிகர் அஜு வர்​கீஸ், மிர்ச்சி விஜய், சிங்​கம்​புலி, கார்த்​திகா முரளிதரன் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கின்​றனர். அறி​முக இயக்​குநர் கார்த்​தி​கேயன் இயக்​கும் இப்​படத்​துக்கு திபு நினன் தாமஸ் இசையமைக்​கிறார்.

ரோல் டைம் ஸ்டூடியோஸ் சார்​பில் கலை​யரசு தயாரிக்​கும் இப்​பத்​தின் முக்​கிய​மான காட்​சிகள், சென்னை நேரு விளை​யாட்​டரங்​கில் பிரம்​மாண்​ட​மான செட் அமைத்து படமாக்​கப்​பட்​டுள்​ளது. அத்​துடன் படப்​பிடிப்​பும் நிறைவு பெற்​றுள்​ள​தாகப் படக்​குழு அறிவித்​துள்​ளது.

‘மேடி’க்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் செட்
10 நாட்களில் ரூ.300 கோடி: ‘த்ரிஷ்யம் 3’ வசூல் சாதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in