ஜப்பானிலும் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’

ஜப்பானிலும் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’
Updated on
1 min read

தியாக​ராஜன் குமார​ராஜா இயக்​கத்​தில் விஜய் சேதுபதி நடிக்​கும் படம், ‘பாக்​கெட் நாவல்’. இதில் மாளவிகா மோக​னன் நாயகி​யாக நடிக்​கிறார். கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்​டி, கிஷோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். இளை​ய​ராஜா இசையமைக்​கிறார்.

நீரவ்ஷா ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​தின் கதை, திரைக்​கதையை ஆண்ட்ரூ லூயிஸ் எழு​தி​யுள்​ளார். டைலர் டர்​டன் மற்​றும் கினோ ஃபிஸ்ட் நிறு​வனங்​கள் தயாரிக்​கும் இந்தப் படம் ஜப்​பான் மொழி​யிலும் வெளி​யாக இருக்​கிறது. இதை விஜய் சேதுபதி தனது சமூக வலை​தளப் பக்கத்​தில் தெரி​வித்​துள்​ளார். இதன் படப்​பிடிப்பு தொடங்கி நடந்து வரு​கிறது.

ஜப்பானிலும் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’
‘99/66’ படத்தில் கருப்பசாமி பாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in