நயன்​தா​ரா​வின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி மாற்​றம்

நயன்​தா​ரா​வின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி மாற்​றம்
Updated on
1 min read

நயன்​தா​ரா, கவின் முதன்மை பாத்​திரங்​களில் நடித்​துள்ள படம், ‘ஹாய்’. இதில் பிரபு, ராதிகா சரத்​கு​மார், விடிவி கணேஷ், சத்​யன், ‘ஆதித்​யா’ கதிர், குரேஷி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். விஷ்ணு எடவன் இயக்கி இருக்​கிறார்.

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்​சர்​ஸ்​,செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்​பில் நயன்​தா​ரா, விக்​னேஷ் சிவன், எஸ்​.எஸ்​.லலித்​கு​மார் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் ஆக.14-ல் வெளி​யா​வ​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது.

அன்று சூர்​யா​வின் ’விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’ மற்றும் ‘மகுடம்’ உள்ளிட்ட படங்​கள் வெளி​யாக இருப்​ப​தால் இதன் ரிலீஸ் தேதி ஆக.28-ம் தேதிக்கு தள்ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

நயன்​தா​ரா​வின் ‘ஹாய்’ ரிலீஸ் தேதி மாற்​றம்
Balan: The Boy - இந்து, மேரி, ஃபர்ஸானா... இன்னும் சில விக்டிம்கள் | திரை தேவதைகள் 30

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in