காதலை புதிய பார்​வை​யில் சொல்லும் ‘லவ் புராஜெக்ட்’

கபில் | சங்கீதா

கபில் | சங்கீதா

Updated on
1 min read

காதலை மையப்​படுத்தி உரு​வாகி வரும் ‘லவ் புராஜெக்ட்’ படத்தை டி.ஐ.கபில் ஹீரோ​வாக நடித்து இயக்​கு​கிறார். இவர் பிரதீப் ரங்கநாதனுடன் குறும்​ படத்​தில் பணி​யாற்​றிய​வர்.

சங்​கீ​தா, சக்​திவேல், குண்டு சத்​யா, வினோத் விஜய் சேனா​திபதி ஆகியோர் நடித்​துள்​ளனர். சாதிக் கபீர் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்படத்​துக்கு சிமியோன் டெல்​பர் இசை அமைத்​துள்​ளார்.

படம் பற்றி இயக்​குநர் கபில் கூறும்​போது, “இன்​றைய இளைஞர்களின் காதல் மற்​றும் உணர்​வு​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் படம் இது. காதலை புதிய பார்​வை​யில் வழங்​கு​வதே எங்​கள் நோக்​கம். இறு​திக்​கட்ட பணி​கள் நடைபெற்று வரு​கின்​றன” என்​றார்.

<div class="paragraphs"><p><em>கபில் | சங்கீதா</em></p></div>
மதுவால் ஏற்படும் பிரச்சினையை பேசும் கிளாஸ்மேட்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in