லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு!

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும்  ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு!
Updated on
1 min read

இயக்​குநர் லோகேஷ் கனக​ராஜ் நடிக​ராக அறி​முக​மாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன் இயக்குகிறார். இந்த மிரட்​டலான ஆக்‌ஷன் படத்தை சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கிறது. அனிருத் இசை அமைக்​கிறார்.

இதில் தேவ​தாஸ் என்ற கதா​பாத்​திரத்​தில் லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கிறார். வாமிகா கபி சந்​தி​ரா​வாக​வும், சஞ்​ச​னா, பார்​வ​தி​யாக​வும் நடிக்​கின்​றனர். காதலர் தினத்​தையொட்டி இப்​படத்​தில் இருந்து கிளிம்ஸ் வீடியோவை படக்​குழு நேற்று வெளி​யிட்டுள்​ளது. கோடைக்​காலத்​தில் இந்​தத் திரைப்​படம் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த வீடியோ இணையத்​தில் வேக​மாக பரவி வருகிறது.

லோகேஷ் கனக​ராஜ் நடிக்​கும்  ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளி​யீடு!
தியேட்​டரில் சென்று படம் பார்க்க ரசிகர்​களுக்கு டாப்ஸி கோரிக்கை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in