ஜேசன் சஞ்​சய்​யின் ‘சிக்​மா’​வில் கேத்​தரின் தெரசா நடனம்

ஜேசன் சஞ்​சய்​யின் ‘சிக்​மா’​வில் கேத்​தரின் தெரசா நடனம்
Updated on
1 min read

விஜய்​யின் மகன் ஜேசன் சஞ்​சய் இயக்​குந​ராக அறிமுக​மாகும் படத்​துக்கு ‘சிக்​மா’ என பெயர் வைக்​கப்​பட்​டுள்​ளது.

அதிரடி ஆக் ஷன் படமான இதில் நடிகர் சந்​தீப் கிஷன் கதா​நாயக​னாக நடிக்​கிறார். இவர் மாநகரம், ராயன் உள்​ளிட்ட படங்​களில் நடித்​துள்​ளார். லைகா தயாரிக்​கும் இப்​படத்​துக்கு தமன் இசையமைக்​கிறார். இப்படம் தமிழ், தெலுங்​கில் வெளி​யாக உள்ளது.

இந்​நிலை​யில், இதில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடிகை கேத்​தரின் தெரசா நடன​மாடி உள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி இருக்​கிறது. இந்​தப் பாடலில் ஜேசன் சஞ்​சய் நடித்​துள்​ள​தாகவும் கூறப்படுகிறது.

ஜேசன் சஞ்​சய்​யின் ‘சிக்​மா’​வில் கேத்​தரின் தெரசா நடனம்
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா - ஜெர்மனி அரை இறுதியில் இன்று மோதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in