‘தினந்​தோறும்’ நாக​ராஜின் ‘ஆகாயம்’

‘தினந்​தோறும்’ நாக​ராஜின் ‘ஆகாயம்’
Updated on
1 min read

‘தினந்​தோறும்’ நாக​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘ஆகா​யம்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் ‘கன்னி மாடம்’ ஸ்ரீராம் கார்த்​திக் நாயக​னாக நடித்​துள்​ளார்.

கதா​நாயகி​யாக ஆலிஷா மிராணி அறி​முக​மாகிறார். மேலும் ஷீலா, கனி​கா, சந்​தான பார​தி, ஜெயப்​பிர​காஷ், கிரி துவாரகிஷ் என பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். டெல்டா டாக்​கீஸ் சார்​பில் ஜெயச்​சந்​திரன் மற்​றும் கார்த்​திகா தேவி இணைந்து தயாரித்​துள்ள இப்​படத்​துக்கு கார்த்​திக் நல்​ல​முத்​து ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

ரகு நந்​தன் இசை அமைத்​துள்​ளார். இந்​தப் படத்​தின் பர்​ஸ்ட் லுக் போஸ்​டரை விஜய் சேதுபதி வெளி​யிட்​டுள்​ளார். அது வரவேற்பைப்​ பெற்​று வரு​கிறது.

‘தினந்​தோறும்’ நாக​ராஜின் ‘ஆகாயம்’
பசுமைப் பட்டாசின் பாதிப்புகள் குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in