‘டா​டா’ இயக்​குநர் தயாரிக்கும் ‘ப்ளடி பாலிடிக்​ஸ்’

‘டா​டா’ இயக்​குநர் தயாரிக்கும் ‘ப்ளடி பாலிடிக்​ஸ்’
Updated on
1 min read

கவுதம் ராம் கார்த்​திக் கதா​நாயக​னாக நடித்​துள்ள படத்​துக்கு ‘ப்ளடி பாலிடிக்​ஸ்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

நாயகி​யாக அஞ்​சனா நேத்​ருன் நடித்​துள்​ளார். செல்​வ​ராகவன் முக்​கிய​மான கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். இவர்​களு​டன் ரோபி, பி.​வாசு, ஏ.வெங்​கடேஷ், வ.ஐ.ச.ஜெய​பாலன், மாறன், இந்​து​ம​தி, ஆதித்யா கதிர், பாக்​கி​யம் சங்​கர் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

இப்​படத்தை ‘டா​டா’ இயக்​குநர் கணேஷ் கே.​பாபு, டிராஃப்ட் பை ஜிகேபி என்ற நிறு​வனம் மூலம் தயாரிக்​கிறார். சஞ்​சய் முத்​துக்​கு​மார் வி, இணை தயாரிப்பு செய்​துள்​ளார். ராஜு முரு​கன் வசனம் எழு​தி​யுள்​ளார். அரசி​யல் பின்​னணி​யுடன் உரு​வாகும் இப்படத்தின் தலைப்பு டீஸரை நடிகர் ஆர்​யா, இயக்​குநர் மாரி செல்​வ​ராஜ் வெளி​யிட்​டுள்​ளனர்.

‘டா​டா’ இயக்​குநர் தயாரிக்கும் ‘ப்ளடி பாலிடிக்​ஸ்’
Accused: பாலியல் குற்றச்சாட்டும், ‘கெத்து’ கீதிகா அணுகுமுறை மாற்றமும் | திரை தேவதைகள் 08

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in