திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மனைவி ராதா (68) மாரடைப்பால் நேற்று காலமானார். ‘வான்மதி’, ‘காதல் கோட்டை’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘கோகுலத்தில் சீதை’, உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அகத்தியன். அவரது மனைவி ராதா மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு கார்த் திகா, விஜயலட்சுமி, நிரஞ் சனி ஆகிய 3 மகள்கள் உள்ள னர். இவர்களில் கார்த்திகா தொலைக்காட்சி தொகுப் பாளினியாக இருந்தவர். விஜ யலட்சுமி ‘சென்னை 28’ உள் ளிட்ட பல படங்களில் நடித் துள்ளார். ராதாவின் உடல் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை 3 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் மாலையில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடக்கிறது.