அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்ற ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று காலை சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில், செய்தியாளர் ஒருவர், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘வாழ்த்துகள்’ என்று பதிலளித்து விட்டுச் சென்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in