நிவின் பாலி​யின் 50-வது படம் ‘விஜயம்’

நிவின் பாலி​யின் 50-வது படம் ‘விஜயம்’
Updated on
1 min read

‘நேரம்’, ‘பிரேமம்’ ஆகிய படங்​களுக்​குப் பிறகு நிவின் பாலி, அல்​போன்ஸ் புத்​திரன் இணை​யும் படத்​துக்கு ‘விஜ​யம்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

பைக் ரேஸ்’ பின்​னணியில் உரு​வாகும் இப்​படத்​தைப் பாலி ஜூனியர் பிக்​சர்​ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து சினிஹோலிக்​ஸ் டன்​சன்​ டோனி, சுனில்​ ராமடி தயாரிக்​கின்​றனர்​. நிவின்​ பாலியின்​ 50-வது படமாக இது வருகிறது.

நிவின் பாலி​யின் 50-வது படம் ‘விஜயம்’
புனே: 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் 65 வயது முதியவருக்கு மரண தண்டனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in