தெலுங்​கில் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘காஞ்ச​னா’

தெலுங்​கில் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘காஞ்ச​னா’
Updated on
1 min read

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ஹாரர், காமெடி படமான ‘காஞ்சனா’ கடந்த 2011-ம் ஆண்டு வெளி​யானது.

இதில் லட்​சுமி ராய், சரத்​கு​மார், கோவை சரளா, ஸ்ரீமன் மற்​றும் பலர் நடித்​தனர். தமன் இசையமைத்த இப்​படம் தமிழ், தெலுங்​கில் வெளி​யாகி இரண்டு மொழிகளி​லும் சூப்​பர் ஹிட் வெற்​றியைப் பெற்​றது. இதையடுத்து அவர், ‘காஞ்​ச​னா’ வரிசை படங்​களை இயக்கி வரு​கிறார்.

அதன் 4-வது பாகம்​ உருவாகி வரு​கிறது. தற்​போது ‘காஞ்சனா’​ படத்​தின்​ தெலுங்​கு பதிப்​பை மார்​ச்​ 13-ம்​ தேதி ஆந்​தி​ரா, தெலங்கா​னா​வில்​ ரீ ரிலீஸ்​ செய்​கின்​றனர்​. ​ இது தொடர்​​பான அறிவிப்​பு வீடியோவை படக்​குழு​வினர்​ வெளியிட்​டுள்​ளனர்​.

தெலுங்​கில் ரீ-ரிலீஸ் ஆகிறது ‘காஞ்ச​னா’
Aattam: புறணி பேசும் ஆணுலகுக்கு அறைவிட்ட அஞ்சலி | திரை தேவதைகள் 03

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in