இசை ஆல்பத்தில் துல்கர், மிருணாள்

இசை ஆல்பத்தில் துல்கர், மிருணாள்
Updated on
1 min read

துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற படம் ‘சீதாராமம்’. தெலுங்கில் உருவான இப்படம், தமிழ், மலையாளம், இந்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதை, ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இப்படத்தை அடுத்து துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘பீகி பீகி’ என்று தொடங்கும் இப்பாடலை அவர் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் ஜஸ்லின் ராயல் பாடியுள்ளனர். இந்த ஆல்பம் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசை ஆல்பத்தில் துல்கர், மிருணாள்
தங்கம், வெள்ளி விலை உச்சம் தொட்ட வேகத்தில் கடும் வீழ்ச்சி அடைவது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in