Published : 22 Jan 2023 11:11 AM
Last Updated : 22 Jan 2023 11:11 AM

சினிமா துளிகள் | ஷாருக்கானின் ‘பதான்’ முன்பதிவு ரூ.14.66 கோடிக்கு விற்பனை

> உன்னி முகுந்தன் நடித்து வெற்றி பெற்ற மலையாளப் படமான, ‘மாளிகப்புரம்’, தமிழில் அதே பெயரில் வரும் 26ம் தேதி வெளியாகிறது.

> ஷாருக்கான், தீபிகா நடித்துள்ள ‘பதான்’ படத்தின் முன்பதிவு டிக்கெட் ரூ.14.66 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

> ‘காந்தாரா 2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

> விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘ரெய்டு’ படம், பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x