சேட்டன் வந்தல்லே... மஞ்சு வாரியர் கேஷுவல் க்ளிக்ஸ்!

சேட்டன் வந்தல்லே... மஞ்சு வாரியர் கேஷுவல் க்ளிக்ஸ்!
Updated on
2 min read

1995-ம் ஆண்டு வெளியான ‘சாக்‌ஷயம்’ மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் மஞ்சு வாரியர்.

2018-ல் வெளியான மோகன்லாலின் ‘லூசிஃபர்’ வரை தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவந்தார்.

மலையாளத்தை தாண்டி அவர் நடித்த முதல் மற்ற மொழிப்படம் ‘அசுரன்’. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மஞ்சு வாரியர் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

அடுத்து அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தில் நடித்து அசத்தினார்.

தற்போது திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் ‘மனசிலாயோ’ பாடலின் சிறப்பான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தார்.

மஞ்சு வாரியரின் சமீபத்திய கேஷுவல் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in