வரலாற்று கதை​யில் ரிது வர்மா

நடிகை ரிது வர்மா

நடிகை ரிது வர்மா

Updated on
1 min read

கோபி சந்த், ரிது வர்மா மற்​றும் பலர் நடிப்​பில் உரு​வாகி வரும் பிரம்​மாண்ட வரலாற்​றுத் திரைப்​படம் ‘பாரத வர்​ஷா’.

சங்​கல்ப் ரெட்டி இயக்​கும் இந்த பான் இந்தியா ​படத்​தை, ஸ்ரீனி​வாசா சில்​வர் ஸ்கிரீன் சார்​பில் ஸ்ரீனி​வாசா சித்​தூரி தயாரிக்கிறார். பவன் குமார் வழங்​கு​கிறார். படத்​தின் முதல் பாடலான ‘வீர ஜெயதீ​ரா’ வெளி​யிடப்பட்​டுள்​ளது.

அனுதீப்​ தேவ்​ இசையமைத்​துள்​ளார்​. சவுந்​தர்​ ராஜன்​ ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்​. இந்​தி​ய வரலாற்றில் அதிகம் பேசப்படாத முக்கியமான அத்தியாயத்தை இப்படம் பேசும் என்கிறது படக்குழு.

<div class="paragraphs"><p><em>நடிகை ரிது வர்மா</em></p></div>
Natchathiram Nagargiradhu: அடக்குமுறைகளை சுட்டெரிக்கும் சூரியன் ‘ரெனே’ | திரை தேவதைகள் 23

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in