புதிய துறைகளும் 10 வேலைகளும்! - ஒரு விரைவுப் பார்வை

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேள்விப்படாத அல்லது அப்போது அறிமுகமான பல புதிய துறைகள் இன்றைக்கு வேலைவாய்ப்பில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன. குறிப்பாக ஏஐ ட்ரெய்னர், கிரியேட்டர் மேனேஜர், யூடியூப் சேனல் மேனேஜர், ட்ரோன் பைலட், காஸ்ட் ப்ரொட்யூஸர் உள்ளிட்ட வேலைகள் குறித்து சுருக்கமாக விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

புதிய துறைகளும் 10 வேலைகளும்!  - ஒரு விரைவுப் பார்வை
கட்சித் தாவல் ‘ஊக்குவிப்பு’ - நாடாளுமன்ற 2/3 மெஜாரிட்டி ‘அடைய’ பாஜக உத்தியா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in