சென்செக்ஸ் 122 புள்ளி சரிவு

சென்செக்ஸ் 122 புள்ளி சரிவு
Updated on
1 min read

மும்பை: மேற்கு ஆசிய போர் பதற்​றம் சற்று தணிந்த நிலை​யில் உலக அளவில் பங்​குச் சந்​தைகள் இந்​திய பங்​குச் சந்​தைகள் நேற்று காலை​யில் உயர்​வுடன் தொடங்​கியது. படிப்​படி​யாக 1 சதவீதத்​துக்கு மேல் உயர்ந்​தது.

எனினும், சிறிது நேரத்​தில் சரி​யத் தொடங்​கியது. பிற்​பகல் 1 மணிக்கு மேல் மீண்​டும் சற்று உயரத் தொடங்​கியது. எனினும் வர்த்தக இறு​தி​யில் லேசான சரிவுடன் முடிந்​தது.

நேற்று வர்த்தக முடி​வில் மும்பை பங்​குச் சந்தை குறி​யீட்​டெண் சென்​செக்ஸ் 122 புள்​ளி​கள் சரிந்து 77,988-லும் நிப்டி 34 புள்​ளி​கள் சரிந்து 24,196-லும் நிலை பெற்​றது.

சென்செக்ஸ் 122 புள்ளி சரிவு
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற பாஜக கூட்டணிக்கு ‘பலம்’ இருக்கிறதா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in