உலகிலேயே முதல் முறையாக ரூ.77 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்!

உலகிலேயே முதல் முறையாக ரூ.77 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்!
Marla Aufmuth
Updated on
1 min read

வாஷிங்டன்: அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​குக்கு சொந்தமான ஸ்பேஸ்​எக்ஸ் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு நிறுவன​மான எக்​ஸ்ஏஐ ஆகியவை சமீபத்​தில் இணைந்​தன. இந்த வரலாற்​றுச் சிறப்​பு மிக்க இணைப்​புக்​குப் பிறகு, எலன் மஸ்க் 800 பில்​லியன் டாலர் சொத்து மதிப்​பைத் தாண்​டிய வரலாற்​றின் முதல் நபர் என்ற சாதனையைப் படைத்​துள்​ளார்.

ஃபோர்ப்ஸ் அறிக்​கை​யின்​படி, இந்த இணைப்​பின் மூலம் உருவான புதிய நிறு​வனத்​தின் மதிப்பு 1.25 டிரில்​லியன் டாலர் ஆகும். இதன் மூலம் மஸ்க்​கின் தனிப்​பட்ட சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர் உயர்ந்​து, தற்​போது பிரமிக்க வைக்​கும் 852 பில்லியன் டால​ராக (ரூ.77 லட்​சம் கோடி) உள்​ளது.

உலகிலேயே முதல் முறையாக ரூ.77 லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்!
பொன்னேரியில் கடன் தவணையை செலுத்த தவறியதால் தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல்: பாஜக நிர்வாகி தற்கொலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in