

துபாய்: அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது.
இதனால் மற்ற கடல் வழி போக்குவரத்து முக்கியத்துவம் பெறும் என்று தெரிகிறது. இதில் தென் ஆப்பிரிக்காவைச் சுற்றியுள்ள கேப் ஆஃப் குட் ஹோப், செங்கடல்-சூயஸ் கால்வாய் வழி, கார்க் தீவுக்கு அருகிலுள்ள பாப் எல்-மாண்டெப் ஜலசந்தி போன்ற வழிகளும் முக்கியத்துவம் பெறக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.