தங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
Updated on
1 min read

சர்வதேச அளவிலும், உள்ளூரிலும் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சற்று உயர்ந்தது.

இந்தநிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 19 குறைந்து ரூ.3837க்கும், பவுன் ரூ.152 ரூபாய் குறைந்து ரூ.30696க்கும் விற்பனையாகிறது.

சுத்த தங்கமான 24 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.32232க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 பைசா குறைந்து ரூ.49.40க்கு விற்பனையாகிறது.

தவறவிடாதீர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in