ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்: செபி

ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்: செபி
Updated on
1 min read

ஓய்வூதியத்தில் குறிப்பிட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்தார்.

இப்போதைக்கு இபிஎப்ஓ வசம் 7 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் 70,000 கோடி ரூபாய் முதலீடு வருகிறது. ஆனாலும் இந்த தொகை பங்குச்சந்தைக்கு வருவதில்லை. என்று சின்ஹா தெரிவித்தார். ஓய்வூதியத் தொகை யில் 15% வரை (5% நேரடி யாகவும், 10% பரஸ்பர நிதித் திட்டங்கள் மூலமாகவும்) இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய லாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in