Published : 26 Mar 2021 12:54 pm

Updated : 26 Mar 2021 12:54 pm

 

Published : 26 Mar 2021 12:54 PM
Last Updated : 26 Mar 2021 12:54 PM

ஹாட் லீக்ஸ்: அந்த சொத்துப் பத்திரம்...

hot-leaks

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ்காரரான ரூபி மனோகரன் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர். அண்மையில் தான் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

தற்போது நாங்குநேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மனோகரன், சென்னையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான ஃப்ளாட் ஒன்றை தமிழக காங்கிரஸ் எம்பி
ஒருவருக்கு பத்திரம் போட்டுக் கொடுத்திருக்கிறார். இந்தப் பத்திர நகலை எடுத்து வைத்துக் கொண்டு சிலர், ராகுலுக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் அந்த எம்பி-க்கு எதிராக வில்லங்க சர்ச்சையை புகையவிடுகிறார்களாம்.


மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

தவறவிடாதீர்!



கன்னியாகுமரி தொகுதிரூபி மனோகரன்காங்கிரஸ்ராகுல் காந்திTN Assembly Election 2021TN Assembly Elections 2021Assembly Elections 2021Assembly Election 2021Tamilnadu Assembly Election 2021Tamilnadu Assembly Elections 2021தமிழக சட்டமன்றம்தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டப்பேரவைத் தேர்தல் 2021சட்டமன்றத் தேர்தல் 2021

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x