ஹாட் லீக்ஸ்: மகனுக்கு சீட் போடும் நேரு!

ஹாட் லீக்ஸ்: மகனுக்கு சீட் போடும் நேரு!

Published on

திமுக முதன்மைச் செயலாளரான கே.என்.நேரு, தனது மகன் அருண் நேருவை இந்தத் தேர்தல் வழியே நேரடி அரசியலுக்குக் கொண்டுவர நினைக்கிறாராம். மகனுக்காக லால்குடி தொகுதியை அவர் ரவுண்டு போட்டு வைத்திருப்பதாக உடன்பிறப்புகள் ஊகம் சொல்கிறார்கள்.

அருண் நேரு ஒருவேளை லால்குடியில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளரை நிறுத்தாமல் தேமுதிகவுக்கு தொகுதியை ஒதுக்கிவிடும்படி அதிமுக தரப்பிடமே அழகாய் டீல் பேசவும் தயாராகிறதாம் நேரு டீம்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in