

கதிரியக்க சிகிச்சையின் எதிர்காலம் இங்கே!
கதிரியக்க சிகிச்சையில் சமீபத்திய மிக நவீன தொழில்நுட்பம் மற்றும் தமிழ்நாட்டில் புற்றுநோய் கட்டிக்கான சிகிச்சையில் ஒரு புரட்சி செய்ய விரைகிறது டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை. இங்கிருக்கும் கதிரியக்க வசதியில் புதிய கதிரியக்க கருவி வரவுள்ளது. அதன் சிறப்பம்சங்கள்: மிக உயர்ந்த துல்லியம், பல்செயல் சிகிச்சைகள், முழு உடல் சிகிச்சை, சிகிச்சை நேரத்தைக் குறைக்கும் திறன்வசதி, அதிக அளவிலான பாதுகாப்பு மற்றும் கட்டுப்படியாகக்கூடிய மிதமான கட்டணங்கள்.
இன்று அனுசரிக்கப்படும், புற்றுநோயிலிருந்து மீண்டு வாழ்வோருக்கான தேசிய தினம் என்பது புற்றுநோயிலிருந்து உயிர்பிழைத்து வாழ்வோர்களுக்கான கொண்டாட்டமாகவும், சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பு அறியப்பட்டவர்களுக்கு உத்வேகமளிக்கும் நம்பிக்கையாகவும் இருக்கிறது. புற்றுநோய்க்கான உயர்தர சிகிச்சையையும், பராமரிப்பையும் கட்டுப்படியாக்கக்கூடிய எளிய செலவில் வழங்குவது மீதான எமது பொறுப்புறுதியை மீண்டும் வலியுறுத்துவதாகவும் இது இருக்கிறது. டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை 10000-க்கும் அதிகமான புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளித்தள்ளது. அவர்களுள் பலர் புற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி கண்டுள்ளார்கள். புற்றுநோயை நம்பிக்கையுடன் எதிர்க்கும் எமது போராளிகளின் மட்டற்ற தைரியத்தையும் மனவுறுதியையும் டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை மனமார பாராட்டுகிறது.
புற்றுநோயை எதிர்த்து போராடி வெற்றிபெற்ற சிலரின், மனதை நெகிழ வைக்கும் அனுபவங்கள், இதோ:
புற்றுநோய்க்கான முழு சிகிச்சை ஓர் இடத்தில்!
மேலும் விவரங்களுக்கு :
பொதுமக்களுக்கு: +91 98844 51555 | மருத்துவத்துறையினர்களுக்கு : +91 94440 40746
மின்னஞ்சல் : info@drkmh.com | இணைய தளம் : www.drkmh.com
முகவரி: #1, ரேடியல் சாலை, பள்ளிக்கரணை, சென்னை - 600 100. தமிழ்நாடு, இந்தியா.