

விளம்பரதாரர் செய்தி | கோடையில் பயணத்தை எளிதாக்கிக் கொள்வது எப்படி? |
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, பயணம் நம் வாழ்வின் பெரிய அங்கம். அற்புதமான இடங்களுக்கு சுற்றுலா சென்று, விடுமுறையை கழிக்க விரும்புவோம். அதே நேரத்தில் அலுவலகத்துக்கான பயணமும், வீட்டு வேலைகளுக்கான பயணமும் நம்மை பயமுறுத்துகின்றன. கோடைகாலத்தில் நம்மை வாட்டும் கொளுத்தும் வெயிலே இதற்குக் காரணம். தொப்பிகள், தண்ணீர், கையடக்க மின்விசிறி என நம்மை குளுமையாக்க பல விஷயங்கள் இருந்தும் பெரிய பலனில்லை. இருந்தும், இந்த கோடைக்கு உங்களுடன் பயணப்பட ஒரு உகந்த பானம் உள்ளது..
கோயிலுக்கு, அலுவலகத்துக்கு, சந்திப்புகளுக்கு, கடைகளுக்கு, நண்பர்களை சந்திக்க என தினசரி நம்மில் பலர் பொதுப் போக்குவரத்திலும், இன்னும் பிற வழிகளிலும் பயணிக்கிறோம். கொளுத்தும் வெயில் வியர்வை சிந்த வைக்கிறது, அதனால் உடலுக்கு தேவையான திரவங்கள் வடிந்துவிடுகின்றன. கூட்டமும், வெப்பமும் நமது மனதை பாதிப்பது மட்டுமின்றி , உடலில் இருக்கும் நீரை வடித்து சோர்வாக்குகிறது.
இந்த வெப்பத்தை எதிர்கொள்வது எப்படி?
நாம் எவ்வளவு வியர்வை சிந்துகிறோம் என்பதை நாம் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் கோடையின் கொளுத்தும் வெயிலிலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க ஒரு வழி இருக்கிறது. புதிய 7 அப் ரிவைவ் அதற்கு வழி வகுக்கிறது. 7 அப் ரிவைவ் உடலுக்குத் தேவையான திரவத்தைத் தந்து, நம்மை சுறுசுறுப்பாக்குகிறது வியர்வை மூலம் நாம் தொலைத்த, உடலுக்கு தேவையான வைட்டமின்களை மீண்டும் நிரப்புகிறது.
வியர்வையின் மூலம் இழந்ததை ஒரு பாட்டில் 7அப் ரிவைவின் மூலம் ரீசார்ஜ் செய்யுங்கள். இந்த கோடையில் உற்சாகமாக இருங்கள். சுட்டெரிக்கும் வெயிலில், சுவையான சாம்பார் வைக்க காய்கறிகள் வாங்க கடைக்கு செல்லும் போதும் ,பல கிலோமீட்டர் தூரம் பயணித்து வேலைக்கு செல்லும் போதும் ,அல்லது விற்பனை பிரதிநிதியாய் வீடுகள்தோறும் சென்று ஓயாது உழைக்கும் போதும், இந்த கோடையில் சந்தோஷமாகப் பயணப்படவேண்டும் என்று முடிவெடுங்கள்.
கையில் ஒரு 7அப் ரிவைவ் பாட்டில் எப்போதும் வைத்திருங்கள். சூரிய வெப்பத்தில் உங்கள் சுறுசுறுப்பை ரீசார்ஜ் செய்துகொள்ளுங்கள்!