

நாங்கள் தனுஷ்யா, பானுமதி. சென்னை கல்லூரி மாணவிகள். அதிகம் வாசிக்கும் பழக்கம் கிடையாது.
புத்தகக்காட்சியில் இளைஞர்கள் பலரும் புத்தகம் வாங்க வருவதைப் பார்க்கும்போது, எங்களுக்கும் இங்கே வரத் தோன்றியது.
நிறைய வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்தப் புத்தகக்காட்சி எங்களிடம் உருவாக்கியிருக்கிறது.
புத்தகக் காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களோடு நின்று ஒரு செல்ஃபி அடியுங்கள். நூல்களின் பட்டியலோடு அதை noolveli@thehindutamil.co.in மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
சென்னை புத்தகக் காட்சியில் தி இந்து அரங்கு எண்: J&K