பரிந்துரை 11: கவனிக்க வேண்டிய புத்தகங்கள்

பரிந்துரை 11: கவனிக்க வேண்டிய புத்தகங்கள்
Updated on
1 min read

தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்

விலை: ரூ.240

(பதின்மூன்று உரையாடல்கள்)

யமுனா ராஜேந்திரன்

தடாகம் வெளியீடு

****

மொழித்திறம் (கட்டுரைகள்)

விலை: ரூ.90

மகுடேசுவரன்

தமிழினி

****

கணித வரலாறும் பயனும்

விலை: ரூ.60

இரா.சிவராமன்

691 பதிப்பகம்

****

அரண்மனை (நாவல்)

விலை: ரூ.455

கும்.வீரபத்ரப்பா

தமிழாக்கம்: இறையடியான்

சாகித்ய அகாதெமி

****

தொல்காப்பியக் கலைச்சொல் விளக்கம் (அகராதி)

ரூ.200

முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

தமிழ்ப்பேராயம் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in