

சென்னை புத்தகக்காட்சியில் அரங்கு எண்: J&K
பாலசரவணன், 7-ம் வகுப்பு மாணவன், சென்னை.
எனக்கு ஜெனரல் நாலேட்ஜ் புக்ஸ், சயின்ஸ் பத்தின புக்ஸ், மகாபாரதம், பகவத் கீதா மாதிரியான புக்ஸ் ரொம்பப் பிடிக்கும்.
அப்பா, சுதந்திரப் போராட்ட வீரர்கள் பத்தின புக்ஸ் வாங்கிக் கொடுத்திருக்கார். தினமும் நைட் ஒரு மணி நேரம் புக் படிச்சிட்டுத்தான் தூங்கறேன்!